திருச்சி-பெங்களூரு விமானம்…… இன்று ரத்து
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தினமும் இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்து மீண்டும் இரவு 10.30 மணிக்கு பெங்களூரு புறப்படும். இந்த விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இன்று… Read More »திருச்சி-பெங்களூரு விமானம்…… இன்று ரத்து