திருச்சி அருகே சேவல் சண்டை நடத்திய 2 வாலிபர்கள் கைது…
திருச்சி மாவட்டம், துறையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கங்காணிப்பட்டி கிராமத்தில் சேவல்சண்டை நடந்து வருவதாக துறையூர் காவல் துறைக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் துறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்… Read More »திருச்சி அருகே சேவல் சண்டை நடத்திய 2 வாலிபர்கள் கைது…