திருச்சியில் பழைய குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு
கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்தும், தமிழ்நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கத்திலும் தமிழ்நாடு முழுவதும் பழைய குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அவரது… Read More »திருச்சியில் பழைய குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு