திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடமும் மனுக்களை பெற்றுக்கொண்டார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..