அனுமதியின்றி பிளக்ஸ்……திருச்சி மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது திருச்சி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பங்கேற்ற பொதுக்கூட்டமும் நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகே நடத்தப்பட்டது. இதையொட்டி கடந்த சில தினங்களாக திருச்சி, மற்றும்… Read More »அனுமதியின்றி பிளக்ஸ்……திருச்சி மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு