Skip to content

திருச்சி

திருச்சி டாக்டர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

  • by Authour

திருச்சி சீனிவாசா நகர் கனரா பாங்க் காலனி, 3வது கிராசை சேர்ந்தவர்  டாக்டர் அருண் குமார். இவர்  திருச்சி தில்லைநகர் 10வது கிராசில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில்  பணியாற்றுகிறார். தீபாவளி விடுமுறைக்காக இவர்… Read More »திருச்சி டாக்டர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி, திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் மாரியம்மாள் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தின்… Read More »இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

தீபாவளி போதை…. திருச்சி டிரைவர், கொத்தனார் பலி

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் கார்த்திக்(34) இவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.  தீபாவளியையொட்டி  நேற்று இவர் அதிக மது போதையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென… Read More »தீபாவளி போதை…. திருச்சி டிரைவர், கொத்தனார் பலி

தீபாவளி போச்சு….. திருச்சி வீதியெல்லாம் குப்பையாச்சு

தீபாவளி பண்டிகை நேற்று  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.   தீபாவளியின் சிறப்புகளில் ஒன்று பட்டாசு வெடிப்பது. கடந்த 2 நாட்களாக மக்கள் பட்டாசுகளை வெடித்து  பண்டிகை கொண்டாடினர்.   திருச்சி மாநகரின் மையப்பகுதியாக விளங்கும் சின்னக்கடை வீதி. பெரிய… Read More »தீபாவளி போச்சு….. திருச்சி வீதியெல்லாம் குப்பையாச்சு

திருச்சி அருகே… மோதலை வேடிக்கை பார்த்த கொத்தனார் கொலை…..

  • by Authour

திருச்சி அருகே உள்ள புங்கனூர் கொத்தனார் தெருவை  சேர்ந்தவர் உதயகுமார் (32) கொத்தனார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று  வீட்டிலிருந்தார். அப்போது அந்த பகுதியில்  மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதால் இருதரப்பினருக்கு இடையே மோதல்… Read More »திருச்சி அருகே… மோதலை வேடிக்கை பார்த்த கொத்தனார் கொலை…..

தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ந்தேதி ரூ.221 கோடிக்கும் தீபாவளி தினமான நேற்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளிக்கு முந்தைய… Read More »தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

பட்டசான்றிதழ் வழங்கவில்லை…..திருச்சி பாரதிதாசன் பல்கலையில் 50 ஆயிரம் மாணவர்கள் தவிப்பு

“திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து 2022-23 ம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் (Consolidated marksheet), தற்காலிக பட்டச்… Read More »பட்டசான்றிதழ் வழங்கவில்லை…..திருச்சி பாரதிதாசன் பல்கலையில் 50 ஆயிரம் மாணவர்கள் தவிப்பு

டிச 23ல் விசிக மாநாடு…. இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு…. திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  இன்று சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தார். கட்சியின் நிர்வாகிகள்  அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.… Read More »டிச 23ல் விசிக மாநாடு…. இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு…. திருமாவளவன் பேட்டி

திருச்சி க்ரைம்……

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கடைவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒம்னி வேனை போதையில் கடத்திச் சென்று சாலை விபத்துக்களை ஏற்படுத்திய வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர்… Read More »திருச்சி க்ரைம்……

திருச்சி காந்திமார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு… 3 சிறுவர்கள் கைது…

  • by Authour

திருச்சி, காந்தி மார்க்கெட் போலீஸ் சரத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு பகுதியில் கட்டுமான பொருட்கள் கடை வைத்து நடத்தி வருபவர் அப்துல்லா. இவர் சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில்… Read More »திருச்சி காந்திமார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு… 3 சிறுவர்கள் கைது…