தீபாவளி ….. 7 லட்சம் பயணிகளை கையாண்ட திருச்சி ரயில்வே கோட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 9ம் தேதி முதலர் 14ம் தேதி வரை திருச்சி கோட்டத்தில், ரயில்களில் அதிகமான பயணிகள் பயணித்தனர். ஆனாலும் பயணிகள் சிரமமின்றி, வசதியாக பயணிக்க திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடுகள்… Read More »தீபாவளி ….. 7 லட்சம் பயணிகளை கையாண்ட திருச்சி ரயில்வே கோட்டம்