Skip to content
Home » திருச்சி » Page 12

திருச்சி

திருச்சி ஜங்சன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்….. பயணிகள் கடும் அவதி…

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக திருச்சி மாநகர மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  அந்த… Read More »திருச்சி ஜங்சன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்….. பயணிகள் கடும் அவதி…

திருச்சி க்ரைம்…. பணம் கொள்ளை.. லாட்டரி சீட்டு விற்பனை… பிரபல ரவுடி உட்பட 8பேர் கைது…

  • by Authour

கதிர் அடிக்கும் மிஷின் விற்பனை  கடையில் பணம் கொள்ளை… திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அழகு நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரவிச்சந்திரன் (44 ).இவர் திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் ஒரு… Read More »திருச்சி க்ரைம்…. பணம் கொள்ளை.. லாட்டரி சீட்டு விற்பனை… பிரபல ரவுடி உட்பட 8பேர் கைது…

திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

வீடு புகுந்து தொழிலதிபர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…  திருச்சி புத்தூர் பாரதிநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் .இவரது மகன் தினேஷ் பாபு (36). இவர் திருச்சி உச்சகொண்டான் திருமலையில் தனியார் நிறுவனம்… Read More »திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

அடைமழை…….வெள்ளத்தில் மிதக்கும் திருச்சி மாவட்டம் …..

  • by Authour

வங்க கடலில்  உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக அடைமழை கொட்டி வருகிறது.  திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 2 தினங்களாக விடாமல் மழை கொட்டித்… Read More »அடைமழை…….வெள்ளத்தில் மிதக்கும் திருச்சி மாவட்டம் …..

நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொடர் மழையின் காரணமாக சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியும்,விளைந்த பயிர்கள் சாய்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அரசு சாகுபடி பயிர்களுக்கு உரிய நிவாரணம்… Read More »நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக  மழை கொட்டியது. இன்று காலை  6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்  வருமாறு… Read More »திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது

தத்தளிக்கும் திருச்சி…. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

  • by Authour

வங்க கடலில் மன்னார் வளைகுடா பகுதியில் உருவான  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  தமிழகம் முழுவதும்  கடந்த 2 தினங்களாக மழை கொட்டுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட்டும், திருச்சி… Read More »தத்தளிக்கும் திருச்சி…. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

  • by Authour

திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். கடந்த 23.3.2021 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக வள்ளியம்மாவின் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட சிறப்பு வாகன… Read More »திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

திருச்சி….டாஸ்மாக்கில் பயங்கர மோதல்…. ரவுடிக்கு கத்திக்குத்து…

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணிகண்டன் ( 26 )இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் ரவுடி பட்டியலில் உள்ளார். பாலக்கரை கெம்ஸ் டவுன்… Read More »திருச்சி….டாஸ்மாக்கில் பயங்கர மோதல்…. ரவுடிக்கு கத்திக்குத்து…

திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது…

  • by Authour

திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் என்கிற கோழி விஜய் (25 ). இவர் அப்பகுதியைச் சேர்ந்த துரை என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்து,… Read More »திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது…