Skip to content
Home » திருச்சி » Page 10

திருச்சி

திருச்சியில் 2 கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி…

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதை கல்லூரி முதல்வர் முனைவர் M.பிச்சைமணி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் புலமுதன்மையர்கள், துறை தலைவர்கள் மற்றும்… Read More »திருச்சியில் 2 கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி…

பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

  • by Authour

கத்தி முனையில் வடமாநில வாலிபரிடம் பணம் பறிப்பு.. மேற்கு வங்காள மாநிலம் பெருசராய் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பசுவான் (24 )இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்… Read More »பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மணப்பாறை பகுதி மருங்காபுரி கல்லுபட்டியை… Read More »மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

திருச்சி 29வது வார்டில் ஒரு பிரச்னைக்கு 2 போராட்டம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி 29வது வார்டுக்குட்பட்ட தென்னூர் அண்டகொண்டான், மீனாட்சி அம்மன் தோப்புப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மீனாட்சியம்மாள் என்பவர் அந்த சொத்துக்களை தனது குடும்ப உறவினர்கள் 10 பேருக்கு பிரித்துக் கொடுத்து… Read More »திருச்சி 29வது வார்டில் ஒரு பிரச்னைக்கு 2 போராட்டம்

திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

  • by Authour

திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படும்   என தமிழக முதல்வர்  மு.க.  ஸ்டாலின்  சட்டப்பேரவையில்  அறிவித்து இருந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

திருச்சி -லால்குடியில் நாளை மின்தடை….

திருச்சி, லால்குடி அருகேயுள்ள வாளாடி பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது. திருச்சி லால்குடியருகே உள்ள வாளாடி துணை மின் நிலையத்தில், டிசம்பர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே… Read More »திருச்சி -லால்குடியில் நாளை மின்தடை….

திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நத்தர்வலி தர்காவில் தமிழ்நாடு சிறுபான்மை வாரியத் தலைவர் அருண், துணைத் தலைவர் இறையன்பு குத்தூஸ், வாரிய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

  • by Authour

திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்j  பல லட்சம் ஏக்கர் விவசாய… Read More »மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

  • by Authour

எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் பொருட்கள் கொள்ளை ஸ்ரீரங்கம் , மேலூர் ரோடு லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராகுல் (வயது 30 )இவர் திருவரங்கம் எம்.எல்.ஏ அலுவலகத்தில்… Read More »திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

திருச்சி, 110/33-11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு 19.12.2024 அன்று வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை….