255 ஏக்கரில் விரிவாக்க பணி… திருச்சி ஏர்போர்ட்டில் மிக நீளமான ஓடுபாதை…
திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 12,500 அடியாக ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட… Read More »255 ஏக்கரில் விரிவாக்க பணி… திருச்சி ஏர்போர்ட்டில் மிக நீளமான ஓடுபாதை…