திருச்சி தொகுதி பாஜ வேட்பாளர் தொழிலதிபர் ஜெயக்கர்ணா.. ?
பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படவாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை திமுக-அதிமுக-பாஜ என 3 கட்சிகளின் தலைமையில் 3 அணிகள் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திருச்சி… Read More »திருச்சி தொகுதி பாஜ வேட்பாளர் தொழிலதிபர் ஜெயக்கர்ணா.. ?