கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்