திருச்சி சுங்க அதிகாரிகள் மெகா ரெய்டு…. ரூ.9 கோடி தங்கம் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள கணிமண்குண்டு கடற்கரை பகுதியில் தங்க கடத்தல் அதிக அளவு நடப்பதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் கே. எம்.… Read More »திருச்சி சுங்க அதிகாரிகள் மெகா ரெய்டு…. ரூ.9 கோடி தங்கம் பறிமுதல்