திருச்சியில் 17ம் தேதி ஆண்களுக்கு நவீன கு.க. சிகிச்சை
திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் வருகின்ற 17.2.2023 அன்று உறையூர் நகர்நல மையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.பயிற்சி பெற்ற… Read More »திருச்சியில் 17ம் தேதி ஆண்களுக்கு நவீன கு.க. சிகிச்சை