காலை சிற்றுண்டி விரிவாக்கம்….. திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்; முதலில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் தொடங்கப்படும்; பின்னர் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும்… Read More »காலை சிற்றுண்டி விரிவாக்கம்….. திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்