திண்டுக்கல்…ஷோரூமில் புகுந்து கார் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் உள்ள கார் ஷோரூமில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புதிய ஸ்விப்ட் காரைத் நேற்று நள்ளிரவு திருடி சென்றுள்ளனர். கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.… Read More »திண்டுக்கல்…ஷோரூமில் புகுந்து கார் திருட்டு