திருச்சி அம்மா உணவகங்களில்….. மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு
திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் புத்தூர் ,உறையூர் சாலை ரோடு மற்றும் அண்ணா நகர் உழவர் சந்தை ஆகிய மூன்று அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு காலை … Read More »திருச்சி அம்மா உணவகங்களில்….. மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு