வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்
வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்