“தாழம்பூ” 400-வது கையெழுத்து இலக்கிய இதழ் வௌியீடு
கடந்த 46 ஆண்டு காலமாக கையெழுத்து பிரதியாக வெளிவரும் பல்சுவை இலக்கிய இதழ் “தாழம்பூ” . இதன் 400-வது இதழ் வெளியீட்டு விழா திருச்சியில் நடந்தது. மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ… Read More »“தாழம்பூ” 400-வது கையெழுத்து இலக்கிய இதழ் வௌியீடு