பெரம்பலூர் ….. நடுரோட்டில் வீசப்பட்ட பெண் சிசு சடலம்
பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் சாலையோரத்தில் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் கிடந்தது. இந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே இருக்கும் என தெரிகிறது. தொப்புள் கொடியுடன்… Read More »பெரம்பலூர் ….. நடுரோட்டில் வீசப்பட்ட பெண் சிசு சடலம்