பிரேமலதாவின் தாயார் காலமானார்….
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி(83) உடல்நலக்குறைவால் காலமானார். இன்று காலை 7.30 மணி அளவில் வயது மூர்ப்பு காரணமா காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.… Read More »பிரேமலதாவின் தாயார் காலமானார்….