தேமுதிக நிர்வாகிக்கு தலையாரி பணி… திருச்சியில் பெரும் சர்ச்சை..
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் காலியாக உள்ள 75 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் என்படும் தலையாரி பணியிடங்கள் கடந்த மாதம் நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்கள் பெரும்பாலும் தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும்… Read More »தேமுதிக நிர்வாகிக்கு தலையாரி பணி… திருச்சியில் பெரும் சர்ச்சை..