ஓய்வு தலைமையாசிரியர் பலி…. குடிபோதையில் லாரி ஓட்டிய டிரைவருக்கு 10 ஆண்டு சிறை..
அரியலூர் மாவட்டம், அயனாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்னுசாமி (65/15). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரியலூர் செந்துறை ரவுண்டானாவில் இருந்து, இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பா என்பவரின்… Read More »ஓய்வு தலைமையாசிரியர் பலி…. குடிபோதையில் லாரி ஓட்டிய டிரைவருக்கு 10 ஆண்டு சிறை..