சொத்து தகராறு…. திருச்சியில் அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு…
திருச்சி குட்செட் ரோடு அகிலன் தெருவை சேர்ந்தவர் 44 வயதான ஹரிராஜன். அதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் புரவி நகரை சேர்ந்தவர் 40 வயதான சரவணன். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் இருவருக்கும்… Read More »சொத்து தகராறு…. திருச்சியில் அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு…