ஹோலி கொண்டாட்டத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலம் ரட்டிலம் மாவட்டம் இசர்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் (23) குளிக்க சென்றார். அவர்களுடன் பெண்ணின் தம்பி (13),… Read More »ஹோலி கொண்டாட்டத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி