தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த சதி…. உபி. பாஜ. நிர்வாகிக்கு முன் ஜாமீன்
தமிழ் நாட்டில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உ.பி. பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா என்ற நபர், தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் என பொய்யான வீடியோ வெளியிட்டார். … Read More »தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த சதி…. உபி. பாஜ. நிர்வாகிக்கு முன் ஜாமீன்