Skip to content

தஞ்சை

தஞ்சையில் போதுமான லாரி இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேக்கம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அந்த வகையில் 500க்கும் மேற்பட்ட… Read More »தஞ்சையில் போதுமான லாரி இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேக்கம்..

தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பாடப்புத்தகம் …

  • by Authour

வரும் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளன. பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே… Read More »தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பாடப்புத்தகம் …

பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

பாபநாசம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் தஞ்சை வேளாண் இயக்குநர் நல்லமுத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். மத்திய, மாநில அரசு மானியத்திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகித்திட பெறப்பட்டுள்ள ஜிப்சம், சிங்க்சல்பேட், உளுந்து, சோயா விதைகள்,… Read More »பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்..

  • by Authour

முன்னாள் அமைச்சரும், திமுக மாநில வர்த்தக அணித் தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான S. N. M.உபயதுல்லா உடல்நலக் குறைவால் தஞ்சாவூரில் இன்று காலமானார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட… Read More »முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்..

தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

தஞ்சை மாவட்டம் சடையார்கோவில் பகுதியில் ஓடும் நம்பர் 1 வாய்க்காலில் வாலிபர் ஒருவர் பைக்குடன் இறந்து கிடப்பதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு நேற்று காலை தகவல் வந்தது. உடன் சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா… Read More »தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

  • by Authour

தஞ்சை வில்லுக்கார தெருவை சேர்ந்தவர் ஆண்டனி வயது 25. பட்டுக்கோட்டை தாலுகா சூரபள்ளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 26. மதுரை மாவட்டம் அனுப்ப பாண்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அரிமுருகன்… Read More »தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

தஞ்சையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் கைது …

  • by Authour

தஞ்சை அடுத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சவல்லி வயது 57. இவர் தனது வீட்டின் முன்பு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து… Read More »தஞ்சையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் கைது …

தஞ்சை திலகர் திடலில் 18ம் தேதி மகாசிவராத்திரி……

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி வரும் 18ம் தேதி மாலை 6 மணிமுதல் 19ம் தேதி காலை 6 மணிவரை தஞ்சாவூர் திலகர் திடலில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது… Read More »தஞ்சை திலகர் திடலில் 18ம் தேதி மகாசிவராத்திரி……

வண்ண ஓவியங்களால் மக்களைக் கவரும் தஞ்சை ஏடிஎம்…….

  • by Authour

தஞ்சையில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் தலையாட்டி பொம்மை, பெரிய கோயில், தஞ்சையின்‌ பழமையான ஓவியங்கள் ஒட்டப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக நாம் பணம் எடுக்க ஏடிஎம் செல்வோம். அங்கு சிறிய அளவிலான… Read More »வண்ண ஓவியங்களால் மக்களைக் கவரும் தஞ்சை ஏடிஎம்…….

error: Content is protected !!