சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..
தஞ்சை பெரியகோயில் என்றாலே மகாநந்தி அனைவருக்கும் நினைவிற்கு வந்து விடும். ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த நந்திக்குப் பிரதோஷ நாட்களில் மஞ்சள், பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.… Read More »சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..