விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..
தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள். மேலும்… Read More »விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..