Skip to content
Home » தஞ்சை » Page 73

தஞ்சை

விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள், தார்ப்பாய், ஸ்பிரேயர், உளுந்து விதை… Read More »விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

  • by Senthil

அன்பைப் பொழியும் அன்னை, அறிவைப் பெருக்கும் ஆசிரியை, அரவணைப்பில் கடவுள், அக்கறையில் சகோதரி, தோளோடு தோள் நிற்கும் தோழி, வாடிய போதெல்லாம் உற்சாகம் கொடுத்து உயர்வை அளிக்கும் உண்மையான வழிகாட்டி என பன்முகம் காட்டும்… Read More »தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…. தஞ்சையில் 2 பேர் கைது….

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்துவதாக தனி படையினருக்கு கிடைத்த தகவலின் படி தஞ்சையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த லாரியில் சோதனை செய்தபோது… Read More »1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…. தஞ்சையில் 2 பேர் கைது….

தஞ்சை அருகே ஆப்தீன் மெட்ரிக் பள்ளியில் யோகா போட்டி….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஆப்தீன் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. பாபநாசம் திருப்பாலைத் துறை ஆப்தீன் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் காஜா முகைதீன் தலைமை வகித்தார்.… Read More »தஞ்சை அருகே ஆப்தீன் மெட்ரிக் பள்ளியில் யோகா போட்டி….

தஞ்சையிலிருந்து 1,312 டன் யூரியா உரம் 4 மாவட்டங்களுக்கு அனுப்பு வைப்பு…

தமிழகத்தின் நெற்களஞ்சிய மாகதிகழும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன்… Read More »தஞ்சையிலிருந்து 1,312 டன் யூரியா உரம் 4 மாவட்டங்களுக்கு அனுப்பு வைப்பு…

சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

தஞ்சை பெரியகோயில் என்றாலே மகாநந்தி அனைவருக்கும் நினைவிற்கு வந்து விடும். ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த நந்திக்குப் பிரதோஷ நாட்களில் மஞ்சள், பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.… Read More »சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Senthil

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை… Read More »பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

தஞ்சாவூர் மாநகராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். அனைவரையும் மாநகர் நல அலுவலர் மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி வரவேற்றார்.… Read More »தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

  • by Senthil

ஆண்டுதோறும் தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு விழாவை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதி மொழி வாசித்து தொடக்கி வைத்தார். உறுதிமொழியை மாடு பிடி… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வரும் 7, 14, 21ம் தேதிகளில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்… Read More »தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

error: Content is protected !!