மாணவிக்கு பாலியல் தொல்லை- தஞ்சை ஆசிரியர் போக்சோவில் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு படித்து வரும் 14 வயது மாணவிக்கு அங்கு ஆசிரியராக பணியாற்றும் எஸ்.மோகன் ரவி (58) என்பவர் கடந்த சில… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை- தஞ்சை ஆசிரியர் போக்சோவில் கைது