தஞ்சை அருகே இறந்து கிடந்த புள்ளிமான்… விசாரணை
தஞ்சாவூர் அருகே திருச்சி- நாகை தேசிய நெடுஞ்சாலையில் கிரீன் சிட்டி பகுதியில் சாலையோரம் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள்… Read More »தஞ்சை அருகே இறந்து கிடந்த புள்ளிமான்… விசாரணை