தங்கம் விலை சற்று குறைந்தது….
தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,835 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,680 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு… Read More »தங்கம் விலை சற்று குறைந்தது….