தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரிப்பு….
தமிழகத்தில் ஆபர தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5365க்கு, ஒரு சவரன் 42920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளி ரூ.74க்கு விற்பனை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரிப்பு….