ஆஸ்கர் விருதுகள் தேர்வுகுழுவில் டைரக்டர் மணிரத்னம் தேர்வு…
ஒவ்வோரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023ம்… Read More »ஆஸ்கர் விருதுகள் தேர்வுகுழுவில் டைரக்டர் மணிரத்னம் தேர்வு…