கெஜ்ரிவாலை டிஸ்மிஸ் செய்யக்கோரிய வழக்கு……. டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு
டில்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்குப் பின் ஏப்ரல்15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில்… Read More »கெஜ்ரிவாலை டிஸ்மிஸ் செய்யக்கோரிய வழக்கு……. டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு