ஹேஸ்டேக் தமிழ்நாடுடன் பொங்கல் கொண்டாடிய திருச்சி மக்கள்…
திருச்சி அல்லித்துறையில் பொதுமக்கள் இன்று குடும்பம் குடும்பமாக பொங்கல் பண்டிகை கொண்டாடினர். குறிப்பாக தங்கள் இல்லம் முன்பு வண்ண கோலங்கள் வரைந்து, புத்தாடைகள் அணிந்து, மண் பானை பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.பொங்கல்… Read More »ஹேஸ்டேக் தமிழ்நாடுடன் பொங்கல் கொண்டாடிய திருச்சி மக்கள்…