தேனி விநாயகா் ஊர்வலம்……..டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே மறவாபட்டியில் இருந்து லட்சுமி நாயக்கம்பட்டி வழியாக சிந்தலசெரியில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு பக்தர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர்.… Read More »தேனி விநாயகா் ஊர்வலம்……..டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி