ஆற்று நுரைக்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா? அமைச்சரைச் சாடிய டிடிவி
ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுகள்தான் காரணம் என விஞ்ஞானமே வியக்கும் வினோதமான விளக்கத்தை மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் அளித்திருக்கிறார். தமிழ்நாடு அமைச்சரவை கோமாளிகளின் கூடாரமானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்… Read More »ஆற்று நுரைக்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா? அமைச்சரைச் சாடிய டிடிவி








































