தபால்தலை கண்காட்சி….. 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஜன.29 முதல் பிப்.1-ம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுகிறது. பங்கேற்க… Read More »தபால்தலை கண்காட்சி….. 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்