மருத்துவர் பத்ரிநாத் மறைவு .. மருத்துவத்துறைக்கே பேரிழப்பு… முதல்வர் ஸ்டாலின்
சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும்… Read More »மருத்துவர் பத்ரிநாத் மறைவு .. மருத்துவத்துறைக்கே பேரிழப்பு… முதல்வர் ஸ்டாலின்