கரூரில் சாலை அமைக்கும் பணி… ஜேசிபி-ஐ சிறைபிடித்த பொதுமக்கள்..
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில் உள்ள காமராஜர் நகர் 1வது மற்றும் 2வது தெருக்களில் தார்சாலை அமைப்பதற்காக வந்த ஜேசிபி இயந்திரத்தை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனர். பல ஆண்டுகளாக பகுதியில் கழிவுநீர் வடிகால்… Read More »கரூரில் சாலை அமைக்கும் பணி… ஜேசிபி-ஐ சிறைபிடித்த பொதுமக்கள்..