ஜேஇஇ நுழைவுத்தேர்வு இன்று துவங்கியது
என்ஐடி மற்றும் ஐஐடிகளில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கியது. 290 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வில் 8.5 லட்சம்… Read More »ஜேஇஇ நுழைவுத்தேர்வு இன்று துவங்கியது