சந்திராயன் 3…. ஜூலையில் விண்ணில் ஏவப்படும்….. இஸ்ரோ தலைவர் பேட்டி
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஒருநாள் கண்காட்சியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திராயன்… Read More »சந்திராயன் 3…. ஜூலையில் விண்ணில் ஏவப்படும்….. இஸ்ரோ தலைவர் பேட்டி