அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. உடல் நிலையை கருத்தில் கொண்டு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு