Skip to content

ஜப்பான்

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..

  • by Authour

2025 ம் ஆண்டுக்கான  3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த மேரி பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் , ஜப்பானை சேர்ந்தஷிமோன் சகாகுச்சிககு நோபல் பரிசு அறிவிப்பு வௌியிட்டுள்ளனர்.பிரெட் ராம்ஸ்டெல்க்கு மருத்துவத்திற்கான நோபல்… Read More »மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..

ஜப்பானில் முதல் பெண் பிரதமர் தேர்வு

  • by Authour

ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சியான எல்.டி.பி., எனும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் இஷிகெரு இஷிபா கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்றார். ஜப்பானில் 248 இடங்களை கொண்ட பார்லிமென்டின் மேல்சபை தேர்தல் கடந்த ஜூலையில்… Read More »ஜப்பானில் முதல் பெண் பிரதமர் தேர்வு

ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தோல்விக்கு ஷிகேரு இஷிபா  பொறுப்பேற்க நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளனர். கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷிகேரு இஷிபா விலகினார். தனது ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் (LDP)… Read More »ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்

அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில்  கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவானது.  ஏற்பட்ட நிலநடுக்கத்தால்  சுனாமியும் தாக்கியது.   இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா,  ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read More »அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியூஷூ என்ற பகுதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த நில நடுக்கம் 2 முறை ஏற்பட்டது. இது ரிக்டர்  அளவில் முதலில் 6.9, அடுத்த முறை 7.1 ஆகவும் பதிவானது. … Read More »ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

ஜப்பானில் இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்சூ  கடலோர பகுதியில்   இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இது ரிக்டர் அளவி்ல் 6.1ஆக பதிவானது. சேத விவரங்கள்  உடனடியாக தெரியவில்லை.பூமிக்கு அடியில் 32 கி. மீ… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் பயங்கர நிலநடுக்கம்….. ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

  • by Authour

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து… Read More »தைவானில் பயங்கர நிலநடுக்கம்….. ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் ஆண்கள் நிர்வாண திருவிழாவில் பெண்களுக்கும் அனுமதி…

  • by Authour

ஜப்பானின் ‘நிர்வாண ஆண்’ திருவிழா 1650 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்டது. அடுத்த மாதம் 22 ம்  தேதி இந்தத் திருவிழா நடைபெறவுள்ளது. ஹடக்கா மட்சுரி என அழைக்கப்படும் இந்தத் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது… Read More »ஜப்பானில் ஆண்கள் நிர்வாண திருவிழாவில் பெண்களுக்கும் அனுமதி…

5வது நாடாக…… ஜப்பானும் நிலவில் தடம் பதித்தது

  • by Authour

நிலவில் ஆய்வு மேற்கொள்ள  ஜப்பான் அனுப்பிய விண்கலமான ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய 5-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது.… Read More »5வது நாடாக…… ஜப்பானும் நிலவில் தடம் பதித்தது

ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

  • by Authour

ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக 161 பேர் பலியாகி உள்ளனர்.… Read More »ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

error: Content is protected !!