சேதுசமுத்திர திட்டம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்
சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: 1967ல் ஆட்சிக்கு வந்ததும் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றவேண்டும்… Read More »சேதுசமுத்திர திட்டம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்