செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரிகள்…..சரியாக செயல்படுகிறதா?… திருச்சி பொதுமக்கள் புகார்
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்த பெரிய மாநகராட்சி திருச்சி. தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகரம். 4வது பெரிய மாநகராட்சியாக இருந்தும் திருச்சியில் இன்னும் பாதாள சாக்கடை பணி முழுமை பெறவில்லை. இன்னும் பெரும்பாலான… Read More »செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரிகள்…..சரியாக செயல்படுகிறதா?… திருச்சி பொதுமக்கள் புகார்