சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் கன்வென்ஷன் சென்டர் …. முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு இலச்சினை(லோகோ)வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அங்கு நடந்த விழாக்களில் கலைஞர்… Read More »சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் கன்வென்ஷன் சென்டர் …. முதல்வர் ஸ்டாலின் பேச்சு