திருச்சி உறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1000 கோடி கணக்கு காட்டப்படவில்லை….ஐடி ரெய்டில் கண்டுபிடிப்பு
திருச்சி உறையூர் மருதாண்டக்குறிச்சியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. நேற்று காலையில் இந்த அலுவலகத்துக்கு வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீரென வந்தனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட… Read More »திருச்சி உறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1000 கோடி கணக்கு காட்டப்படவில்லை….ஐடி ரெய்டில் கண்டுபிடிப்பு